கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப நிலை அறிவது எப்படி? கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (KMUT) விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரிபார்க்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்: 1. KMUT இணையதளத்திற்குச் செல்லவும். 2. “உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய” பட்டன்-ஐ கிளிக் செய்யவும். 3. “பொதுமக்கள் உள்நுழைவு” பட்டன்-ஐ கிளிக் செய்யவும் 4. உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும் 5. “OTP அனுப்பவும்” பட்டன்-ஐ கிளிக் செய்யவும் 6. ஆன்லைனில் உங்கள் விண்ணப்ப நிலையை அறிய […]
