Exam | Group IV |
Department | Tamil Nadu Public Service Commission [TNPSC] |
Download | Model/Sample/Previous Years Question Papers |
Document Type | |
Official Website | https://www.tnpsc.gov.in/Home.aspx |
TNPSC Group IV Model Question Papers
Download Tamil Nadu Public Service Commission [TNPSC] Group IV Model Question Papers PDF Free Online
Download TNPSC Group IV Model Question Papers
Year | Question Paper |
TNPSC Group IV Question Paper 2021 | Download |
TNPSC Group IV Question Paper 2011 [ Differently Abled (English)] | Download |
TNPSC Group IV Question Paper 2011 [ Differently Abled (Tamil)] | Download |
TNPSC Group IV Question Paper 2012 General English | Download |
TNPSC Group IV Question Paper 2012 General Knowledge | Download |
TNPSC Group IV Question Paper 2012 General Knowledge Tamil | Download |
TNPSC Group IV Question Paper 2016 General English | Download |
TNPSC Group IV Question Paper 2016 General Studies | Download |
TNPSC Group IV Question Paper 2016 General Tamil | Download |
TNPSC Group IV Question Paper 2018 General English | Download |
TNPSC Group IV Question Paper 2018 General Studies | Download |
TNPSC Group IV Question Paper 2018 General Tamil | Download |
TNPSC Group IV Question Paper 2019 General English | Download |
TNPSC Group IV Question Paper 2019 General Studies | Download |
TNPSC Group IV Question Paper 2019 General Tamil | Download |
TNPSC Group IV Question Paper 2022 General Tamil & GK | Download |
TNPSC Group IV Model Questions
1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
A) அகநானூறு
(B) ஐங்குறுநூறு
(C) நற்றிணை
(D) பரிபாடல்
(E) விடை தெரியவில்லை
2. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது ?
(A)பரிபாடல்
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) பதிற்றுப்பத்து
(E) விடை தெரியவில்லை
3. தவறான இணையைத் தேர்வு செய்க :
(A) குறிஞ்சி
(B) முல்லை
(C) மருதம்
(D) நெய்தல்கபிலர்ஓதலாந்தையார்ஓரம்போகியார்அம்மூவனார்
(E) விடை தெரியவில்லை
4. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க
(A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
(B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
(C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
(D) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
(E) விடை தெரியவில்லை
5. .செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு
(A)உவமை
(B) அடுக்குத்தொடர்
(C) எண்ணும்மை
(E) விடை தெரியவில்லை
(D) உருவகம்
6. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினைஇவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?
(A)படை கவசம்
(B) படை கருவிகள்
(C) கைப்பொருள்
(D) வலிமையான ஆயுதம்
(E) விடை தெரியவில்லை
7. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
(A) பொழிப்பு எதுகை
(B) கூழை எதுகை
(C) மேற்கதுவாய் எதுகை
(D) கீழ்க்கதுவாய் எதுகை
(E) விடை தெரியவில்லை
8.‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்’ – இந்த அடியில் அமைந்துள்ளஎதுகையைத் தேர்க.
(A) கூழை எதுகை
(B) மேற்கதுவாய் எதுகை
(C) கீழ்க்கதுவாய் எதுகை
(D) பொழிப்பு எதுகை
(E) விடை தெரியவில்லை
9 .தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
(A) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
(B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
(C) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
(D) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
(E) விடை தெரியவில்லை
10. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
(A) உம்மைத்தொகை
(B) பெண்பால் பெயர்கள்
(C) எண்ணும்மை
(D) அன்மொழித்தொகை
(E) விடை தெரியவில்லை
Similar Searches:
tnpsc group iv model question paper, tnpsc group iv question papers with answers, group iv model question paper, tnpsc group iv previous year question paper, tnpsc group 4 model question paper in english, tnpsc group 4 model question paper and answers in tamil, tnpsc group 4 model question paper with answers, tnpsc group 4 model question paper with answers 2016, tnpsc group 4 model question paper with answers pdf free, tnpsc group 4 model question paper with answers pdf download, tnpsc group 4 model question paper 2021 with answers, tnpsc group 4 previous year question paper analysis, tnpsc group 4 model question paper 2023 with answer key, tnpsc model question paper group 4 in tamil
Have a question? Please feel free to reach out by leaving a comment below