Board Tamil Nadu State Board [Samacheer Kalvi]
Class 10th Standard
Language Tamil
Download Don Guide
Document Type PDF

Tamil Nadu 10th Std Tamil Don Guide

Download Tamil Nadu Samacheer Kalvi Don Guide Free PDF Online

Download 10th Std All Subjects Guide PDF Here

Download 10th Std Tamil Don Guide

Standard 10th Tamil Don Guide Download

கற்றல் நோக்கங்கள்:
•  தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாற்றுதல்.
• மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களை ச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.
• உரைநடை யிலுள்ள அணிநலன்களை உள்வாங்கிக்கொண் டு நயமிகு தொடர்களை உருவாக்கி வெ ளிப்படுத்துதல்.
• மொழி தனித்தும் தொட ர்ந்தும் பொ ருள்தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல்.
• சொல்லாக்க விதிமுறைகளை அறிந்து புதிய சொற்களை உருவாக்குதல்.

அழகார்ந்த செந்தமிழே!
அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! 

செப்பரிய நின்பெருமை
செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலை ப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

Have a question? Please feel free to reach out by leaving a comment below

(Visited 437 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *