
| Department | Tamil Nadu Medical Services Recruitment Board [MRB] |
| Exam | Tamil Language Eligibility Test (Senior Analyst) |
| Download | Question Paper |
| Document Type | |
| Official Website | https://www.mrb.tn.gov.in/question_bank.html |
MRB Tamil Language Eligibility Test Senior Analyst Question Paper
Download MRB Tamil Language Eligibility Test Question Paper for Subject Paper for the Recruitment to the post of Senior Analyst PDF Free Online.
Download MRB Tamil Language Eligibility Test Senior Analyst Question Paper
| MRB Tamil Language Eligibility Test Senior Analyst Question Paper | Download Here |
MRB Tamil Language Eligibility Test Senior Analyst Questions
1. ‘திராவிட நாட்டிட்ன் வானம்பாடி’ என்று பாராட்டட்ப் பெற்றவர்
(A) மீரா
(B) முடியரசன்
(C) அப்துல் ரகுமான்
(D) கண்ணதாசன்
2. ‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று சேக்கிழாரால் புகழப்படும் மலைவளம் மிகுந்த ஊர்
(A) திருச்செச் ந்தூர்
(B) திருத்தணி
(C) திருநெல்வேலி
(D) திருப்பரங்குன்றம்
3. ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்ற நூலை எழுதியவர்
(A) ந. பிச்சமூச் ர்த்ர் த்தி
(B) பி.ச. குப்புசாமி
(C) கு.ப. ராஜகோபாலன்
(D) சி.சு. செல்லப்பா
4. தன்மை நவிற்சி அணியின் வகைகள்
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஆறு
5. ‘ஸயன்ஸுக்கு பலி’ என்ற சிறுகதையைப் படைத்தவர்
(A) ந. பிச்சமூச் ர்த்ர் த்தி
(B) சி.சு செல்லப்பா
(C) தருமு சிவராமு
(D) அப்துல் ரகுமான்
6.‘மூச்சுச் ப் பயிற்சியே உடலைப் பாதுகாத்துத் வாழ்நாளை நீட்டிட் க்கும்’ – என்று கூறியவர்
(A) திருஞானசம்பந்தர்
(B) மாணிக்கவாசகர்
(C) திருமூலர்
(D) திருநாவுக்கரசர்
7. செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் அச்செச் ய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்கும் அணி
(A) தீவக அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) தன்மை அணி
(D) நிரல்நிறை அணி
8. சந்திப் பிழைகளற்ற தொடரைத் தேர்கர் .
(A) ஊர்ச்ர் செச் ழிக்க தொழில் செய்யும் உழைப்பாளிகள்
(B) ஊர்செர் ழிக்கத் தொழில்செய்யும் உழைப்பாளிகள்
(C) ஊர்செர் ழிக்க தொழில்செய்யும் உழைப்பாளிகள்
(D) ஊர்ச்ர் செச் ழிக்கத் தொழில்செய்யும் உழைப்பாளிகள்
9. உயிர்த்ர் தொ த் டர் குற்றியலுகரத்தை த் தேர்கர் .
(A) நாக்கு
(B) மார்புர்
(C) முதுகு
(D) காது
10. ‘உறுபொருள்’ என்பதன் இலக்கணக்குறிப்பு
(A) வினைத்தொ த் கை
(B) வேற்றுமைத்தொ த் கை
(C) உரிச்சொ ச் ல் தொடர்
(D) பண்புத்தொ த் கை
11. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்கர் .
(A) அப்பாவின் சிநேகிதர் – ர் அசோகமித்ரன்
(B) மின்சாரப் பூ – ஆதவன்
(C) சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
(D) அன்பளிப்பு – அழகிரிசாமி
12. “இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும்” என்று காந்தியடிகள் குறிப்பிட்டட் அறிஞர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) உ.வே. சாமிநாதர்
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
13. ‘அருமை உடைய செயல்’ – இக்குறளடிக்குப் பொருத்தமான வாய்பாடு வரிசை
(A) தேமா, புளிமா, நாள்
(B) புளிமா, தேமா, மலர்
(C) தேமா, கூவிளம், நாள்
(D) புளிமா, புளிமா, மலர்
14. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தை த்த செய்தியைக் கூறும் நூல்
(A) தொல்காப்பியம்
(B) கார்நார் ற்பது
(C) பதிற்றுப்பத்துத்
(D) நற்றிணை
15. முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற நாடு
(A) இந்தியா
(B) சிங்கப்பூர்
(C) இலங்கை
(D) மலேசியா
16. “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கர் ள்தான்” என்று கூறியவர்
(A) நேதாஜி
(B) காந்திஜி
(C) மார்ஷர் ல் நேசமணி
(D) தில்லான்
17. மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக த் ள்
(A) ற், ன்
(B) த், ந்
(C) ட், ட் ன்
(D) க், ங்
18. விகாரப் புணர்ச்ர் சிச் அல்லாத சொல்லைத் தேர்கர் .
(A) மரவேர்
(B) கற்குவியல்
(C) வாழைத்தோட்டட் ம்
(D) பொன்மலை
19. ‘மூடுபனி’ – இலக்கணக்குறிப்பைத் தேர்கர் .
(A) பெயரெச்சச் ம்
(B) வினையெச்சச் ம்
(C) வினைத்தொ த் கை
(D) இருபெயரொட்டுட் ப் பண்புத்தொ த் கை
20. ‘அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்’ – இத்தொ த் டரில் பயின்றுவரும் ஆகுபெயர்.ர்
(A) பண்பாகு பெயர்
(B) தொழிலாகு பெயர்
(C) கருத்தாவாகு பெயர்
(D) முதலாகு பெயர்
Have a question? Please feel free to reach out by leaving a comment below
![BRAOU University Eligibility Test [ET] Question Paper 2012 BRAOU-Logo](https://www.recruitmentzones.in/wp-content/uploads/2023/08/BRAOU-Logo-150x150.jpg)
![Central Teacher Eligibility Test [CTET] January 2022 Question Papers CTET-Logo](https://www.recruitmentzones.in/wp-content/uploads/2022/12/CTET-Logo-150x150.jpg)
![BSE Andhra Pradesh SSC Telugu [2nd Language] Model Question Paper 2023 BSE-AP-Logo](https://www.recruitmentzones.in/wp-content/uploads/2022/02/BSE-AP-Logo-150x150.jpg)
![Vidyarthi Vigyan Manthan [VVM] Dwitiya Senior Group Model Question Paper VVM-Logo](https://www.recruitmentzones.in/wp-content/uploads/2023/05/VVM-Logo-150x150.jpg)
![JBNSTS Senior Talent Search Exam [STST] Model Question Paper JBNSTS-Logo](https://www.recruitmentzones.in/wp-content/uploads/2022/01/JBNSTS-Logo-150x150.jpg)